மின்சாரக் கண்ணே

காதலியே !
நாட்டிலோ மின் தட்டுப்பாடு!
நீயோ மின்சாரக் கண்ணோடு!
இனி இருட்டில்லை என் பாடு!
சொல்லிடுவேன் மன நம்பிக்கையோடு !
காதலியே !
நாட்டிலோ மின் தட்டுப்பாடு!
நீயோ மின்சாரக் கண்ணோடு!
இனி இருட்டில்லை என் பாடு!
சொல்லிடுவேன் மன நம்பிக்கையோடு !