நட்பாய் பூத்த நாட்கள் ........

ஒற்றை அடி பாதை...
நாள் எல்லாம் ஓடியும் .....
தேயாத டயர்கள் ......

தினமும் சுட்டு எரிக்கும் ....
வெயிலில் அந்த ஒரு வீதியை ......
சுற்றினாலும் ......
உலகையே சுற்றிய உள் உணர்வு ....

எங்களுக்கு ஆயில் என்ஜின்
தேவைஇல்லை .....
ஆறு மீட்டர் கயறு போதும் .....

நாங்களும் புகை வண்டியை
கண்டுபிடிப்போம் ......

அவை எல்லாம் வளைந்த ...
பாதையில் விலை மதிக்க ....
முடியாத பயணங்கள் .........

எத்தனை முறை விழுந்தாலும் ......
விம்மி அழ மட்டுமே தெரியும் ......

விளையாட்டாக நகர்ந்த நாட்கள் .....
திரும்பவும் விளையுமா????????

பள்ளி என்றால் பதைபோம்.....
பாதை கடக்கவே கால்கள் ........
அழகாக நடிக்கும்.........

அதுவே விடுமுறை என்றால் ......
எங்கள் கால்களோடு ......
மனதும் சேருந்து பறக்கும் ..........





எழுதியவர் : நிஷா (18-Apr-11, 6:22 pm)
சேர்த்தது : shabnam
பார்வை : 618

மேலே