தொட்டிகள் மாளிகை ஆகிவிடுகின்றன

அம்மா அப்பா
உயில் எழுதி தராமல் கொடுத்த


குப்பை நிறைந்த
தொட்டிகள் தான் இன்று
மாளிகை ஆகிவிடுகின்றன


பல பெண் சிசுகளுக்கு

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (29-Jan-15, 4:26 am)
பார்வை : 70

மேலே