சுழற்சி - பூவிதழ்
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பே ! நீ
கடற்கரையில் செல்லாதே நடைபயிற்சி !
கலங்கரை விளக்கெல்லாம் மறந்தன அதன் சுழற்சி !
காலடிபட்டு பாலிதீன் பைகளெல்லாம் தானே மறுசுழற்சி !
அன்பே ! நீ
கடற்கரையில் செல்லாதே நடைபயிற்சி !
கலங்கரை விளக்கெல்லாம் மறந்தன அதன் சுழற்சி !
காலடிபட்டு பாலிதீன் பைகளெல்லாம் தானே மறுசுழற்சி !