வறுமையின் சிரிப்பு

இன்னிக்கு சாப்பாடு
இறைவன்
கொடுத்துட்டான்
கண்ணு !!

சந்தோசமா
சாப்பிடு !

நாளைக்கு ?????

நாளைக்கு
நாளை
பார்த்துப்போம் !!!!!

வறுமையில்
புன்னகைத்து
செல்வந்தர்
ஆகும்

செல்லையா .................

எழுதியவர் : kirupaganesh (29-Jan-15, 8:43 pm)
சேர்த்தது : kirupa ganesh
Tanglish : varumaiyin sirippu
பார்வை : 126

மேலே