நீ தோற்றாலும்

நீ தோற்றாலும்

வெற்றியின் நெருப்பு அனைந்தாலும்
தனல்களின் சிவப்பு காத்துக்கொள்ளும்
அதனையும் அணைத்துவிடாதே கண்ணீரை கொண்டு

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (29-Jan-15, 9:06 pm)
Tanglish : nee thotraalum
பார்வை : 74

மேலே