பலூன் விற்பனை

பலூன் விற்பவரின் தத்துவம்


என்னை
பார்த்து
சந்தோஷ படுங்க !

ஊதுங்க !
தட்டுங்க !
விளையாடுங்க !
பறக்க விடுங்க !

என் வாழ்க்கை
ரொம்ப சிம்பிலேங்க

சில மணி துளிகள் தான்
என் உயிர்
ஆனால் நான்
வெடித்து இறந்தால்
எல்லோரும் ஒரு நிமிடம்
மௌன அஞ்சலி செலுத்திடுவாங்க !

அந்த ஒரு நிமிடம் நான்
எல்லோருக்கும் சந்தோசம் கொடுப்பேங்க

இந்த வினாடி நமது என
வாழ்வோங்க!
வாழ்க்கை வாழ்வதற்கே !

எழுதியவர் : kirupaganesh (30-Jan-15, 7:22 am)
பார்வை : 235

மேலே