விழித்திரை

மூச்சுவிடும் தூரத்தில்
நானும்...
அவன் மௌனமும்
நினைவுகளால் பூசி மெழுகி
உணர்வற்று
கிடக்கும்
பிண்டமாய் ....
விடை கொடுக்க மனமில்லாமல்
வழிந்தோடும் விழித்திரையின்
இறுதி கண்ணீரோடு
காத்திருக்கிறேன்...
மரணிக்க!

எழுதியவர் : புவனா சின்னுசாமி (30-Jan-15, 5:05 pm)
Tanglish : vizhiththirai
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே