எப்போதும் நிலவு

இடுப்பில் பிள்ளை,
நிலவைப் பார்க்கிறது-
அம்மா முகத்தில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Jan-15, 7:27 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : eppothum nilavu
பார்வை : 58

மேலே