முரண்பாடு

எண்ணற்ற முறை
அழைத்தான் அம்மா தாயே என
அந்த அனாதை சிறுவன்

எண்ணற்ற முறை
அழைத்தும் வரவில்லை மகன்
அந்த முதியோர் இல்லத்தில்

எழுதியவர் : கவியரசன் (31-Jan-15, 11:04 pm)
Tanglish : muranpaadu
பார்வை : 65

மேலே