அடியோடு வெறுக்கிறேன்

நான்
பிறந்த நாள்
கொண்டாடுவதை
அடியோடு
வெறுக்கிறேன்

காரணம்
என்னால்
என் தாய்
அதிக கஷ்டப்பட்ட
நாள் என்பதால்

*ஞானசித்தன்*
95000 68743

எழுதியவர் : ஞானசித்தன் (1-Feb-15, 7:38 pm)
சேர்த்தது : ஞானசித்தன்
பார்வை : 77

மேலே