வில்லேஜ் விஞ்ஞானி

"டீச்சர்...ஏன் டீச்சர் எம் புள்ளைய போட்டு இப்படி அடிச்சிருக்கீங்க..?"

" ம்...இன்னக்கி பரீட்சை பேப்பர்ல குடியரசு தினம் எப்போதுன்னு கேட்டதுக்கு... "நேத்து.."ன்னு எழுதியிருக்கான்...

"என்ன டீச்சர் நீங்க.... நேத்துத்தான குடியரசு தினம் கொண்டாடினோம்...அதான் எம் புள்ள தெளிவா எழுதி இருக்கான்.. இதுக்கு போய் அடிச்சிருக்கீங்களே...!

எழுதியவர் : உமர் ஷெரிப் (2-Feb-15, 8:21 am)
சேர்த்தது : உமர்
பார்வை : 187

சிறந்த நகைச்சுவைகள்

மேலே