ஓரப் பார்வை

360 டிகிரி தலையை
சுழற்றும் ஆந்தையும் மிரளும் - ஒரு பாவையின்
ஓரப் பார்வையை கண்டு

எழுதியவர் : தமிழ்செல்வன் (2-Feb-15, 12:56 pm)
சேர்த்தது : தமிழ்செல்வன்
பார்வை : 81

மேலே