எதுவும் இல்லை

வலி இல்லை
உணர்வு தேவை இல்லை
பசி இல்லை
உணவு தேவை இல்லை
பணம் இல்லை
உழைப்பு தேவை இல்லை
விழிப்பு இல்லை
உறங்க தேவை இல்லை
போட்டி இல்லை
வெற்றி தேவை இல்லை
இவை எதுவும் இல்லை
என்றால் தேவை என்பது இல்லை

எழுதியவர் : கவி ஆறுமுகம் (2-Feb-15, 1:56 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : ethuvum illai
பார்வை : 203

மேலே