முகநூல்
முகநூலில் எனக்கு நண்பராக அழைப்பு விடுத்தது
இரண்டு நாட்கள் காத்துக்கொண்டிருந்த உனக்கு தெரியாது!!!
உன் முகநூல் பக்கத்தில் உன் முகத்தை பார்த்துக்கொண்டு
நாள்தோறும் உன் அழைப்பிற்காக ஏங்கி கொண்டிருந்தவள் நான் என்று!!!