எப்படி வளைக்க

என் அமைதி கண்டு அசடு என்றாள்
ஆத்திரம் கண்டு முசுடு என்றாள்....!
சிக்கனம் கண்டு கசடு என்றாள்
வார்த்தை கண்டு தகடு என்றாள்
எப்படி தா( நா)ன் வளைக்க....?
அந்த கால் முளைத்த வானவில்லை....

எழுதியவர் : சித்ரா ராஜ் (2-Feb-15, 8:22 pm)
சேர்த்தது : சித்ராதேவி
பார்வை : 68

மேலே