மௌனங்கள் பேசும்

கொலை
செய்யப்
பட்டவனும்
தூக்கில்
தொங்கும்
தொங்கு பாலச்
சிந்தனை..
இந்த காதல்

எதுவரை
என்பதில்
ஒன்றும் இல்லை.
வரைமுறை
இல்லாத
வரையறை
சில கொலைகள்...

எழுதியவர் : யாத்ரா.. (3-Feb-15, 6:54 pm)
Tanglish : mounangal pesum
பார்வை : 211

மேலே