முளை விட்ட செடியின் மன்றாடல்
வறண்ட பூமியில்
விழுந்த சொட்டு நீரினில்
முளைத்து வெளி வந்துவிட்டேன்
பாதுகாப்பற்ற தாயின்
மடியினில் தவழ்ந்திடும்
மழலையாய்!
மண்ணோடு மண்ணாவேனோ?
மண் காக்க மரமாவேனோ?
என்னைக் காத்தால் மட்டுமே
மண்ணை நான் காக்க முடியும்
வறண்ட பூமியில்
விழுந்த சொட்டு நீரினில்
முளைத்து வெளி வந்துவிட்டேன்
பாதுகாப்பற்ற தாயின்
மடியினில் தவழ்ந்திடும்
மழலையாய்!
மண்ணோடு மண்ணாவேனோ?
மண் காக்க மரமாவேனோ?
என்னைக் காத்தால் மட்டுமே
மண்ணை நான் காக்க முடியும்