கல்லறையே காதலாகிறது

காதல் என்னும் முன்றேழுத்தில் நாம் இணைத்தோம்

இன்று

காசு என்னும் இரண்டெழுத்தில் நாம் பிரிந்தோம்

காதிலுக்கும் பொழுது அன்பை தேடுபவர்கள்

கல்யாணத்தின் போது காசு பணம் தேடுகின்றனர்

பல ஆண்டுகள் ஜாதி என்ற ஒன்றால்
காதல் ஜோடிகள் கல்லறை தேடினார்கள்

இன்று

காசு என்ற ஒன்றால்
காதல் ஜோடிகள் கல்லறை தேடுகின்றனர்

உண்மையான காதலி வாழ்விடம்
இந்த மண் மயானம் தானோ.

எழுதியவர் : ரவி . சு (5-Feb-15, 7:08 pm)
பார்வை : 448

மேலே