ஒரு வீட்டில் சாவீடும்,கல்யாணமும்

நாங்கள் வாழும் இலங்கைத்தீவில்
சுதந்திர நாள் கொண்டாட்டம்

ஆனால் நிலையாய் வாழ்ந்த இனம்
சுதந்திரம் வேண்டி ஓயாத போராட்டம்

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (5-Feb-15, 7:57 pm)
பார்வை : 56

மேலே