மணி டிரான்ஸ்பர்

மனைவி ;-தெருவில் வந்த பிச்சைக்காரி மேல் ஏன் இன்னும் கோபமாகவே இருக்கீங்க ?
கணவன் ;-பணம் இல்ல சொன்னேன் ;அதற்க்கு அந்த பிச்சைக்காரி 'சாமி ,மணிடிரான்ஸ்பர் பண்ணிடுங்கன்னு பேங்க் அக்கௌன்ட் நம்பர் கொடுத்துட்டு போய்ட்டா ;

எழுதியவர் : (5-Feb-15, 10:21 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 148

மேலே