காவில் முடியற மாதிரி ஒரு பேரு

டேய் நண்பா எனக்குப் பெண்கொழந்த போறந்திருக்குதடா.

அப்படியா ரொம்ப சந்தோஷம்டா


அதுக்கு 'கா'- வில் முடியற நல்ல யாரும் வைக்காத புதுப் பேரா ஒண்ணு சொல்லுடா நண்பா.

நெறைய சினிமா நடிகைங்க பேரெல்லாம் 'கா'வில் தாம் முடியுது. புதுப் பேருன்னா .....ஆங் .....காக்கா- ன்னு வச்சுரு. ஏன்னா யாரும் அந்தப் பேர யாரும் எந்தக் கொழந்தைக்கும் வச்சிருக்கமாட்டாங்க.

எழுதியவர் : மலர் (5-Feb-15, 11:31 pm)
பார்வை : 178

மேலே