அழகின் துயில்
அழகின் துயில்
காரிருள் கண் மறைக்க
கண் மை தான் களை இழக்க
கரு விழிகள் கனா காண
கண்ணிமை தான் தலை சாய
கன்னியவள் துயில் கொள்ள
கார் முகிலும் திரை விலக்க
தண் நிலவும் வந்ததம்மா
தன் அழகை இழந்ததம்மா
அழகின் துயில்
காரிருள் கண் மறைக்க
கண் மை தான் களை இழக்க
கரு விழிகள் கனா காண
கண்ணிமை தான் தலை சாய
கன்னியவள் துயில் கொள்ள
கார் முகிலும் திரை விலக்க
தண் நிலவும் வந்ததம்மா
தன் அழகை இழந்ததம்மா