குப்பைத்தொட்டி

கருவில் சுமந்தவளுக்கு
கரங்களில் சுமக்க மனமில்லையோ
எறிந்து விட்டாளே
என்னை குப்பை தொட்டியில் !

எழுதியவர் : சபியுல்லாஹ் (6-Feb-15, 9:29 am)
Tanglish : KUPPAI thotti
பார்வை : 111

மேலே