அம்மா

தாயும் ஒரு வகை கண்ணாடி தான்
நீ அழும் போது
ஒரு நாளும் அவள் சிரித்தது இல்லை!

எழுதியவர் : Narmatha (6-Feb-15, 2:46 pm)
Tanglish : amma
பார்வை : 292

மேலே