மீண்டும் கிடைக்காதா ?

உன் காதலை தொலைத்தேன்

காதலை உணராமல்

இன்று உணர்ந்து

அழுகிறேன்

அந்த காதல் மீண்டும் கிடைக்காதா என்று ?

எழுதியவர் : dpa (20-Apr-11, 10:30 pm)
சேர்த்தது : deeps
பார்வை : 890

மேலே