இதய துடிப்பு

உன்னை மறக்க நினைத்தாலும்
உன் நினைவுகள் மட்டும்
என் இதயத்தின் அடி ஆழத்தில்
சுருங்கி விரிவதால்
உன் நினைவலைகள்
என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும்
என் உடல் முழுதும் கடத்தப்படுகிறது....!

எழுதியவர் : ராசை நேத்திரன் (20-Apr-11, 8:25 pm)
சேர்த்தது : ராசை நேத்திரன்
Tanglish : ithaya thudippu
பார்வை : 542

மேலே