இயற்கையாய் சிரியுங்கள்

பூங்காவில்
செயற்கை நீரூற்றுகள்
பார்ட்டியில்
லிப்ஸ்டிக் சிரிப்புக்கள்

எழுதியவர் : ஹரி (8-Feb-15, 2:46 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 79

மேலே