மவுனமான வாழ்த்துக்கள்
அழகாய் அள்ளி வைத்த மெல்லிய
அட்சதைகள் மலர்களில் மகரந்தங்கள்
பூக்கள் வாழ தூவுவது
பூமியில் அழகிய பட்டாம்பூச்சிகள்
அழகாய் அள்ளி வைத்த மெல்லிய
அட்சதைகள் மலர்களில் மகரந்தங்கள்
பூக்கள் வாழ தூவுவது
பூமியில் அழகிய பட்டாம்பூச்சிகள்