ஊதாக் கலரு டையீ

வயல் வெளியும்
டை கட்டியது ஊதா நிறத்தில்
வரப்புகள் நடுவில் நீரில்
வந்து இருந்தது வானம்

எழுதியவர் : ஹரி (8-Feb-15, 2:27 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 51

மேலே