ஒரு நொடி இடைவெளியில் ஒரு ஆராய்ச்சி

கன்னம் காட்டியது பூமி
காதல் முத்தம் தருகிறது முகிலும்
என்ன ஒரு அதிசயம் - கன்னம்
பதியும் முன்னே பார்க்கிறேன் ஈரம்
தென்றலில் விழுந்துகொண்டிருக்கும் சாரல்

எழுதியவர் : ஹரி (8-Feb-15, 3:06 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 53

மேலே