ஜோதி வடிவே பரம்பொருளே

ஓரறிவு ஜீவனுக்கும் தெரியும்
எல்லாம் பரம்பொருள் என்று
எனவே
விண்ணை நோக்கியே மலர்கிறது
வியக்க வைக்கும் மலர் மொட்டுக்கள்

எழுதியவர் : ஹரி (8-Feb-15, 3:34 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 43

மேலே