இப்பொழுதெல்லாம்

இப்பொழுதெல்லாம்.........
நீ
உடன்வராத வாகனப் பயணம்
கால் நடை பயணத்தை விட களைப்பாகிறது.......
நீ
இல்லாத என் வீட்டு அறை
வெறுமையை உள் வாங்கிக் கொண்டிருக்கிறது........
நீ
கொடுக்க மறுத்த
சுவாசத்தால் என் நுரையீரல்
செயலிழக்கிறது.....!

எழுதியவர் : கவிதாயினி (8-Feb-15, 11:32 pm)
பார்வை : 160

மேலே