நமக்குள் இருப்பது நட்பே !

நட்பையும் காதலையும்
குழப்பாதே
நட்பு உயிரில்
கலந்து
இதயத்தில்
சேர்வது !
காதல் உயிரில்
கலந்து
காமத்தில்
முடிவது !
நான் உன்
இதயத்தில்
வாழ்கிறேன்
குழப்பாதே
நமக்குள் இருப்பது
நட்பே !
நட்பையும் காதலையும்
குழப்பாதே
நட்பு உயிரில்
கலந்து
இதயத்தில்
சேர்வது !
காதல் உயிரில்
கலந்து
காமத்தில்
முடிவது !
நான் உன்
இதயத்தில்
வாழ்கிறேன்
குழப்பாதே
நமக்குள் இருப்பது
நட்பே !