மழைதுளி
நீண்டநாள் ஏழ்மையில் இருந்த ஏழை
பொன்னை பார்ப்பது போல
பசியால் வாடின புலி
மானை பார்த்தது போல
வறண்ட நிலத்தின் ஏக்கத்தை
தணிக்க வந்தாய்
தனித்தது நிலத்தின் தாகத்தை மட்டுமல்ல
விவசாயின் ஏக்கத்தை ...........
.
.
.
மெய்மறந்தேன் உன்னை கண்டு
மனம்திரந்தேன் இயற்கையை கண்டு
வானில் இருந்து நீ விழுவது பூமியை
குளுர்விக்க மட்டுமல்ல,
எங்கள் மனதை பரிகுடுக்க............
.
.
.
பெரியவர் முதல் சிறியவர் வரை
கொண்டாட்டம் உன்னில் நனைய ,
பறவைகள் முதல் விலங்குகள் வரை
திண்டாட்டம் உன்னை விட்டு மறைய....
.
.
ஒவ்வொரு கவிஞனும் குழந்தியாகிறான்
உன்னை மனதில் வைக்க ..............
கரிச்சட்டியில் உள்ள முட்டு நீ
அள்ளிக்கொள்ள ஆண்களுக்கும் ஆசை.............