பூக்களும் சிறையறையில்

பூக்களின் தேசத்தில்
சில
பூக்களை காணவில்லையாம் .!

காரணம் நான் தான்
அவை
உன் புன்னகையை விட
அழகாய் இருப்பதால்

உன்
புன்னகைக்குள்
சிறை பிடித்துக் கொண்டேன்.







ஏனோக் நெஹும்.

எழுதியவர் : ஏனோக் நெஹும் (9-Feb-15, 4:10 pm)
பார்வை : 479

மேலே