தேவதையுடன் தேநீர்
காலையில் முத்ததோடு நீ கொடுத்த தேநீர்
தேயிலை நீரா ?
தேன் கலந்த நீரா?
தேவலோக நீரா ?
எனும் ஆராய்ச்சி முடிவதற்குள் மீண்டும் விடிந்து விடுகிறது !!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

காலையில் முத்ததோடு நீ கொடுத்த தேநீர்
தேயிலை நீரா ?
தேன் கலந்த நீரா?
தேவலோக நீரா ?
எனும் ஆராய்ச்சி முடிவதற்குள் மீண்டும் விடிந்து விடுகிறது !!!!!