மாறிய நாற்காலி மாறாத மனிதர்கள்

ஒற்றையிழை ஒதுங்கும்
அந்த கன்னம் உரசும் விரல்கள்...
கூறிய விழிகள்...
குறிப் பார்க்கும் மூக்கு...
கேள்வியோ? பதிலோ, அதற்கேற்ப அசையும் தலை.....
'சுழலும் நாற்காலி'யிலிருந்து....
இறங்கிய பெரியவர்
'வீட்டுப்பக்கம் வந்து வாங்கிக்கொள்' என்று சென்றார்....

எழுதியவர் : பார்வைதசன் (9-Feb-15, 4:41 pm)
பார்வை : 180

மேலே