உறவு

எனக்கு உன்னோடு உறவு
உனக்கு என்னோடு உறவு
தேனுக்கு பூவோடு உறவு
பூவுக்கு வண்டோடு உறவு
வண்டுக்கு தேனோடு உறவு


தலைக்கு உடல் மேல் உறவு
உடலுக்கு பூமி மேல் உறவு
போமிகு வான் மேல் உறவு
வனுக்கு நிலவின் மேல் உறவு
நிலவுக்கு வெளிச்சத்தின் மேல் உறவு
வெளிச்சத்திற்கோ சூரியன் மேல் உறவு
ஆனால்
சூரியனுக்கு யார் மேல் உறவு ?

எழுதியவர் : DHARINIJAYASURESH (10-Feb-15, 3:02 pm)
சேர்த்தது : தாரிணி
Tanglish : uravu
பார்வை : 241

மேலே