அவர் ஒரு போலி மருத்துவர்

நண்பர் 1: மச்சி அவரு ஒரு போலி டாக்டர்டா!!!!

நண்பர் 2: எதவச்சு அப்படி சொல்லுற மாமு???

நண்பர் 3: இல்லடா நோயாளிகளின் blood test , urine test எல்லாம் திருத்த அனுபவம் வாய்ந்த ஆசிரியர் தேவை என்று விளம்பரம் போட்டிருக்கார்டா !!!

எழுதியவர் : நான்தான் (10-Feb-15, 3:18 pm)
பார்வை : 111

மேலே