மூதாதையர்

மூதாதையே ;உன் சேஷ்டை தாங்கவில்லை;குரங்கே
பேதைகள் போல் பலரிடம் உன்குணம் மாறவில்லை ;
போதையில் மோசமாக ஆட்டம் போடுகின்றனர் ;
பாதை தெரியாமல்நிலை தடுமாறும் மனிதர்கள் ;

எழுதியவர் : (11-Feb-15, 3:40 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 77

சிறந்த கவிதைகள்

மேலே