எங்கே நம் உழவு

எங்கே நம் உழவு???

ஏர் பிடிக்கும் சாதிக்கு வயதாகி போச்சோ.....
உழுது நின்ற உறவும், பஞ்சம் பிழைக்க போச்சோ....
எறும்பும் ஊரா, பாதையில் நான் நகர்வதாச்சோ......
கருமை நிற மேகமும், காடு மறந்து போச்சோ......
பலன்தரா விதைகளோ, பாலைமரமாச்சோ....
காளை பூட்டும் வண்டியும் காட்சி பொருளாச்சோ......

எழுதியவர் : குருமுருகன் (11-Feb-15, 5:51 pm)
சேர்த்தது : குருமுருகன்
Tanglish : engae nam uzhavu
பார்வை : 68

மேலே