வாழ் நாள் சாதனையாளன்
ஒருவர் ;-அங்கே என்ன அவ்வளவு கூட்டம்?
மற்றவர்;-15 வயசுல திருட ஆரம்பிச்சவருக்குத்தான் ;இப்ப 90 வயசுக்கும் மேல ஆவுதாம் ;900 முறை திருடி ஜெயிலுக்கு போய் இருக்காராம் ;இதைபாராட்டி வாழ்நாள் சாதனையாளன் 'பட்டம் திருடர் சங்கம் கொடுக்குது ;