இயற்கை

இருள்ளின் உதயம்
நிலவின் வெளிச்சம்
நட்சத்திரங்களின் பேச்சு
இடிகளின் முழக்கம்
மின்னல்களின் வேகம்
மழையின் தூரல்
இம் மணணின் வாசனை
பரவட்டும் இப்பூமி எங்கும்!.....

எழுதியவர் : DHARINI (13-Feb-15, 8:10 am)
சேர்த்தது : தாரிணி
Tanglish : iyarkai
பார்வை : 126

மேலே