காதலை தேடி
முதல் காதலி சொன்னாள் முகம் சரி இல்லை என்று;
இரண்டாவதாக ஒருத்தி இடம் காதல் கொண்டேன்-நிரந்தர
இருப்பிடம் இருக்கிறதா என்றாள்
மூன்றாவதான காதலி முதலில் வேலையை பார்த்தாள்;
நான்காவதான காதலை தேடி கொண்டு இருக்கிறேன் ;
என்னை அவளாவது உணமையாக நேசிப்பாளா?