நீயாநானா

நான் சொல்வதைக் கேளு
என்றான்
அவன்..
முதலில்
நான் சொல்வதைக் கேளுங்கள்
என்றாள்
அவள்..
தேவையில்லை போ..
அவன்..
ஆளை விடு சாமி..
அவள்..
வேறு யாரோ
சம்பாதிக்கிறார்கள்..
சந்தோஷமாகவும் இருக்கிறார்கள்..!
நான் சொல்வதைக் கேளு
என்றான்
அவன்..
முதலில்
நான் சொல்வதைக் கேளுங்கள்
என்றாள்
அவள்..
தேவையில்லை போ..
அவன்..
ஆளை விடு சாமி..
அவள்..
வேறு யாரோ
சம்பாதிக்கிறார்கள்..
சந்தோஷமாகவும் இருக்கிறார்கள்..!