மின்மினிக் கவிதை - 3 - பிப் 14

ஜோடியாக பல்லி விழுந்தது - கேலண்டரில்
பலன் இன்றைய தேதிக்கு
காதலர் தினம்
சுபம்

எழுதியவர் : ஹரி (15-Feb-15, 1:19 am)
பார்வை : 92

மேலே