நிசமாகவே

நீ என்னோடிருந்த
இறந்தகாலத்தின்
தெளிந்த பிம்பமாகவே
என் நிகழ்காலம்.
மற்றபடி
இந்நிசத்தை
மறைத்து
மற்றவர்களுக்கென்
புன்னகை
நிசமாகவே
ஓர் கனவு.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (16-Feb-15, 7:58 am)
சேர்த்தது :
பார்வை : 44

மேலே