எனக்கும் ஆசை இருக்காதா போட்டியில் வெல்ல
கண்ணை திறக்க நினைத்தேன் ;மெல்ல தவழும் காற்று விழிகளில் உரசி சென்றது ;இமைகளை மெல்ல தூக்கினேன் ;போர்வையை விலக்கினேன்;நான் ஏன் எழ வேண்டும் ?ஒ;பல் துலக்க வேண்டும் ;இதுக்கு இவ்வளுவு பில்ட் அப்ப்பா ?எனக்கும் ஆசை இருக்காதா போட்டியில் வெல்ல ?