நட்பும் காதலும் !

நட்பெனும்
தகர டப்பாவிற்குள்
உடைந்த துண்டுகளை
போட்டால் கூட
மீண்டும் புதிய
சிற்பமாய் மாறிவிடும் !

காதலெனும்
தகர டப்பாவிற்குள்
உடைந்த துண்டுகளை
போட்டால் சுக்கு நூறாய்
மீண்டும் உடைந்து போகும் !

எழுதியவர் : dpa (22-Apr-11, 10:11 pm)
பார்வை : 694

மேலே